மர்மம் விலகியது ஜெ..,மரணம் குறித்து அப்பல்லோ போட்டுடைத்த பகீர் தகவல்!
மர்மம் விலகியது ஜெ..,மரணம் குறித்து அப்பல்லோ போட்டுடைத்த பகீர் தகவல்!

#சென்னை : இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த ஜெயலலிதா மர்ம மரணத்தின் மீதான விசாரணையின் போது , ஆஜரான அப்பல்லோ நிர்வாகம் ஒரு அதிர்ச்சியான செய்தியை கூறியது.
இதுவரை மாரடைப்பு , சிறுநீரக அடைப்பு என்று கூறி வந்தத மருத்துவர்கள் குழு,ஜெயலலிதாவிற்கு பொருத்தப்பட்டிருந்த செயற்கை சுவாச கருவி தானாக அகற்றப்பட்டதால் தான் அவர் உயிர் பிரிந்தது என்று அப்பல்லோ நிர்வாகம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் கூறப்பட்டது.
அது தானாக அகற்றப்பட்டதா இல்லை யாரேனும் அகற்றினார்களா..?என்பதே இப்போது மில்லியன் டாலர் கேள்வி .., அதற்கு விசாரணை கமிசன் தான் பதிலளிக்க வேண்டும்.
Comments
Post a Comment