Posts

விஜய்க்கு துப்பாக்கி என்றால் சூர்யாவுக்கு இந்த படமாம்!

Image
S3 படத்தை தொடர்ந்து சூர்யா நடிக்கும் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு 60% முடிந்துள்ளது. இதைதொடர்ந்து சூர்யா நடிக்கும் படத்தை எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் செல்வராகவன் இயக்கவுள்ளார். ஜூன் அல்லது ஜூலையில் இதன் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் ஹீரோயினாக ராகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். இதன் பெரும்வாரியான படப்பிடிப்பு மும்பையில் நடக்கிறதாம். மும்பையின் முக்கிய பகுதிகளில் தற்போது லொகேஷன் வேட்டை நடைபெற்று வருகிறது.

பைரவா, சி3 இத்தனை கோடி நஷ்டமா? அதிர்ச்சி ரிப்போர்ட்!

Image
அண்மையில் வெளியான சிங்கம் 3 படம் முதல் 6 நாட்களிலேயே ரூ. 100 கோடி வசூல் செய்திருப்பதாக படக்குழு சார்பிலேயே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. கடந்த மாதம் வெளியான விஜய்யின் பைரவா படம் கூட 4 நாட்களிலேயே 100 கோடி கிளப்பில் இணைந்ததாக இதேபோல் அறிவிக்கப்பட்டது. அப்படியானால் இந்த படங்களை வாங்கிய வினியோகஸ்தர்களுக்கு பெரும் லாபம் கிடைத்திருக்கும் அல்லவா? அவர்களிடமே சென்று விசாரித்தால் நிலைமை தலைகீழாக இருக்கிறது. மேலே சொன்ன இரண்டு படங்களுமே விநியோகஸ்தர்கள் எல்லோருக்கும் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறதாம். இதை நாம் ஏற்கனவே கூறியிருந்தோம். இதில் பைரவா 25% நஷ்டமும் சி3 50% நஷ்டமும் கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆர்.கே.நகரில் போட்டியிடுவேன்... அரசியல் அமைப்பை துவங்கினார் தீபா

Image
ஆர்.கே.நகரில் போட்டியிடுவேன்... அரசியல் அமைப்பை துவங்கினார் தீபா எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை' என்ற அமைப்பை தொடங்கியுள்ளதாக ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா அறிவித்துள்ளார். தீபா தியாகராய நகரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "ஜெயலலிதா பிறந்தநாளில், எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற அமைப்பை துவங்கியுள்ளோம்.   ஜெயலலிதா பிறந்தநாளில் அமைப்பை துவங்குவதில் பெருமைப்படுகிறேன். இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுப்போம். ஜெயலலிதாவின் அரசியல் வாரிசாக பணியை தொடர்வேன்.  கழகப் பொருளாளராக நான் நியமிக்கப்பட்டுள்ளேன். மக்கள் விரும்பியதால் அரசிலுக்கு வந்துள்ளேன். மக்களின் கருத்தை கேட்டு முடிவு எடுப்போம். எனக்கு ஆதரவளித்த தொண்டர்கள், மக்களுக்கு நன்றி. என்னை நம்பி வந்தவர்ளை கைவிட மாட்டேன். ஜெயலலிதா ஆட்சி தொடர வேண்டும் என்பதே என் விருப்பம். அவர் விட்டு சென்ற பணிகளை தொடர்வேன். தீபக்கின் நிலை தெளிவற்ற நிலையில் உள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவேன்.  தமிழகம் தற்போது துரோகிகளின் பிடியில் உள்ளது " என்றார். மேலும், அமைப்பின் கொடியையும் அவர் அ...

மர்மம் விலகியது ஜெ..,மரணம் குறித்து அப்பல்லோ போட்டுடைத்த பகீர் தகவல்!

Image
மர்மம் விலகியது ஜெ..,மரணம் குறித்து அப்பல்லோ போட்டுடைத்த பகீர் தகவல்! #சென்னை : இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த ஜெயலலிதா மர்ம மரணத்தின் மீதான விசாரணையின் போது , ஆஜரான அப்பல்லோ நிர்வாகம் ஒரு அதிர்ச்சியான செய்தியை கூறியது. இதுவரை மாரடைப்பு , சிறுநீரக அடைப்பு என்று கூறி வந்தத மருத்துவர்கள் குழு,ஜெயலலிதாவிற்கு பொருத்தப்பட்டிருந்த செயற்கை சுவாச கருவி தானாக அகற்றப்பட்டதால் தான் அவர் உயிர் பிரிந்தது என்று அப்பல்லோ நிர்வாகம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் கூறப்பட்டது. அது தானாக அகற்றப்பட்டதா இல்லை யாரேனும் அகற்றினார்களா..?என்பதே இப்போது மில்லியன் டாலர் கேள்வி .., அதற்கு விசாரணை கமிசன் தான் பதிலளிக்க வேண்டும்.

'Baahubali 2' motion picture released on Mahashivratri | Latest Tamil Cinema News

Image
#after a lot of delays and speculations around it, Baahubali: The Conclusion or Baahubali 2 is here! The makers recently released the teasers and that made fans more curious about this SS Rajmouli’s magnum opus. 

Semma Botha Aagathey - Official Teaser | Atharvaa | Yuvan Shankar Raja | Badri Venkatesh

Image
#Presenting the Official Teaser of "Semma Botha Aagathey" starring Atharvaa Murali, Mishti Chakravarty and Anaika Soti in the lead roles. 'Semma Botha Aagathey' Directed by Badri Venkatesh and Produced by Atharvaa Murali on Kickass Entertainment. Music composed by Yuvan Shankar Raja. SBA Cast & Crew: Starring : Atharvaa Murali, Mishti Chakravarty, Anaika Soti, Mano Bala, MS Bhaskar, Karunakaran, Devadharshini, John Vijay, Naren, Chetan, Yogi Babu, Prinz Nithik, Kumki Ashwin & Others Written & Director: Badri Venkatesh Producer: Atharvaa Music: Yuvan Shankar Raja Director of Photography: Gopi Amarnath Editor: Praveen KL Art Director: SS Moorthy Dialogues: G Radhakrishnan Stunt Master: Dhilip Subbarayan Costume Designer: Shobha Murali Executive Producer: Vito Vivek Production Manager: Ilaiyaraja Selvam Designer: Red Dot Pavan PRO: Nikkil

Kaadhal Kasakkuthaiyya - Official Trailer | Dhruvva, Venba | Dharan Kumar | Dwarakh Raja

Image
Presenting the Official Trailer of "Kaadhal Kasakkuthaiyya" starring Dhruvva, Venba ; Music Composed by Dharan Kumar & Directed by Dwarakh Raja. ETCETERA Entertainment Presents | KR Films Release in association with HYACI International "Kaadhal Kasakkuthaiyya" Cast : Dhruva, Venba, Charlie, Kalpana, Linga, Jaya Ganesh, Deepa Netran, Sharath, Vaishali, Abhiram, Shivam, Jayachandran Crew  Written & Directed by Dwarakh Raja Produced by V Mathiyalagan & R Ramya Music by Dharan Kumar DOP : Balaji Subramanyam Editor : Muniez Art : Ramesh V R K Sound : Arun Prasadh DTS Mixing : Vaisakh & Lawrence Costume Designer : Rutika DI : Master Media Production Controller : Suresh Kandiyar PRO : Winsun C.M Designs : J Sathish Stills : Mahesh